சேலத்தில் மது பதுக்கி விற்பனை செய்த முதியவர் கைது

சேலம் சூரமங்கலம் போலீசார் சேலத்தாம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த கோபி (50) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் வீட்டில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 22 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி