இதுகுறித்து முரளி கூறுகையில், ஒரு கழுதையை ரூ. 40 ஆயிரத்துக்கு குட்டியுடன் வாங்கி இருக்கிறேன். 6 மாதம் பால் கறக்கும். அதனை கொண்டு ஒவ்வொரு ஊராக சென்று கழுதை பாலை விற்பனை செய்வேன். 6 மாதம் முடிந்த பிறகு வேறு கழுதையை குட்டியுடன் வாங்கி பால் விற்பனை செய்வேன். கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இந்த வியாபாரத்தை என்னுடைய தாத்தா காலத்தில் இருந்தே செய்து வருகிறோம். என்னதான் மருந்து, மாத்திரைகள் வந்தாலும் இயற்கையான உணவுக்கு இன்னும் மவுசுதான் என்றார்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்