மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. 1 முதல் 19 வயது வரை உள்ள 7 லட்சத்து 5 ஆயிரத்து 627 பேருக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற முகாமில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 727 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 307 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 1 லட்சத்து 12 ஆயிரத்து 876 பேருக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி