இது தொடர்பாக மீனா கொடுத்த தகவலின் பேரில் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சேலம் மாநகரில் உலாவிவரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மீனா, வெறிநாய் கடித்து உயிரிழந்த கறவை மாட்டிற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கேரளம் மாநிலத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்