அன்னதானபட்டி மின்வாரிய ஆபிசில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் அன்னதானப்பட்டி மேற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி