கூட்டத்தில் அருள் எம். எல். ஏ. தலைமை தாங்கி பேசினார். குப்பைகளை அகற்றுவது குறித்தும், இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படாமல் தடுப்பது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏற்காடு அடிவாரம் குப்பை மேடு அகற்றும் இயக்க ஒருங்கிணைப்பாளர் கதிர் ராசரத்தினம், பசுமைதாயகம் சத்ரிய சேகர், செட்டிச்சாவடி ஊராட்சி துணைத்தலைவர் பரிமளா, ஊராட்சி தலைவர் அம்பிகா, கவுன்சிலர் கருணாகரன், தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் சுதா, முன்னாள் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி