இவர்களுக்கு நேற்று அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இந்த சான்றிதழுடன் இன்று (ஜூன் 13) பிற்பகலில் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் சேலம் வந்தனர். பின்னர் இவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாலியல் தொல்லை: அரளி விதை குடித்த மாணவி