இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.
‘ஜனநாயகன் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய தடை’