இவர் மேலும் 2 பிரிவுகளில் பங்கேற்று வெள்ளிப்பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார். இவரை தமிழ்நாடு வலுதூக்கும் விளையாட்டு நலச்சங்க தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் இளங்கோவன், சேலம் வலுதூக்கும் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் பழனிமுத்து ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும் மாணவருக்கு பள்ளியின் முதல்வர் அனிதா ரமேசும் வாழ்த்துத் தெரிவித்தார்.
பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் x தளத்தில் பதிவு