சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதை தவிர்த்து அதிகளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக்கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை பருகலாம். அவசிய காரணங்கள் இன்றி பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழல் இருக்கும் இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி