கருமந்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கலெக்டர் அழைப்பு

கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன், பிட்டர், தொழில்துறை எந்திரவியல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 750 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் ஜூன் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி