இந்த முகாமில் வருவாய் துறை, மின்சார வாரியம், வீட்டு வசதி வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி துறை உள்பட 16 துறைகளைச் சேர்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் 1, 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு கம்ப்யூட்டரில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மனுக்கள் பெறப்பட்டதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா கோலாகலமாக தொடங்கியது