இதில் மேச்சேரி, காமனேரி, காமிநாயகன்பட்டி, பாலகுட்டப்பட்டி, பிரபாத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு குங்பூ மாஸ்டர்ஸ் பூவரசன், பூவரசு, நவீன் மணிகண்டன், தக்ஷித் ஆகியோர் பெல்ட், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர். இதில் ஊர் பொதுமக்கள், பெற்றோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு