நீண்ட நாட்கள் ஆகியும் ராமசாமிக்கு தங்கம் வந்து சேரவில்லை. இதுதொடர்பாக செந்தில்குமாரிடம் பலமுறை கேட்ட பிறகு பிரகாசம் என்பவர் தங்கத்தை அனுப்பி வைத்து விட்டதாகவும், விரைவில் வந்து சேர்ந்து விடும் என்றும் செந்தில்குமார் பதில் அளித்துள்ளார். ஆனாலும் ராமசாமிக்கு தங்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் ராமசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி செந்தில்குமார், பிரகாசம் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் விரைவில் சட்டமன்றம் வருவார்.. கே.என்.நேரு