பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சேலம் மேற்கு சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. இதனை அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்ததுடன் பொதுமக்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி