இந்த நால்வரையும் பெட்ரோல் குண்டு வீசத்தூண்டியதாக திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கொளத்தூர் மணி உள்ளிட்ட ஐந்து பேரும் இன்று(அக்.03) நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் இன்று(அக்.03) வழங்கப்பட்டது.