சேலம் நேசகோடீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் முதியோர் இல்லத்தில் அமைந்துள்ள ஸ்ரீநேச கோடீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் முதியோர்கள், பக்தர்கள், கட்டளைதாரர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி