சேலம்: அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் தவெக மாவட்ட செயலாளர் ஆதாரவு

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சேலம் மத்திய மாவட்ட தவெக சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட செயலாளர் பார்த்தீபன் கலந்துகொண்டு, பணியாளர்களுடன் முழக்கமிட்டு முழு ஆதரவு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி