அம்பேத்கார் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் ஆதரவு கடிதத்தை வழங்கிய அவர், அம்பேத்கார் மக்கள் இயக்கத்திற்கு ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி