கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பேசுகையில், வருகிற 2026 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். எடப்பாடி பழனிசாமி பல சோதனைகளைக் கடந்து மக்களுக்கு வரிச்சுமையில்லாத அரசை வழிநடத்தியவர். தி.மு.க. அரசின் பொய்யான வாக்குறுதிகளை அ.தி.மு.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி துண்டுப்பிரசுரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி நிலவ கட்சியினர் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று பேசினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி