இந்நிலையில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் இறந்ததை தொடர்ந்து இன்று (டிசம்பர் 27) நடக்கவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. என அதிமுக பொது செயலாளரும், எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் தேதி பின்னர் அறிவிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ரத்தாகும் விஜய் பிரசாரம்: தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி