சேலம்: உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின் போது, ஹர்ஷவர்தன் என்ற மாணவர் தேர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் அருண்ராஜ், விஜய தமிழன், பார்த்திபன், லோகேஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றார்.

தொடர்புடைய செய்தி