விழாவில் மாநில சம்மேளனம் மற்றும் சங்க நிர்வாகிகள் இன்றைய சூழ்நிலையில் உணவுப்பொருள் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். விழாவில் 25 கிலோ மூட்டை மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி. யை ரத்து செய்ய வேண்டும். எண்ணெய் ஆலைகளுக்கு அரிசி ஆலையில் இருந்து அனுப்பும் தவிடுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு நெல்லுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணத்தை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி