வெளிமாநிலங்களுக்கு செல்லாமல்சேலத்தில் 4ஆம்னிபஸ்கள் நிறுத்தம்

தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கு இயக்கப்படும் 700க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களுக்கு, பிற மாநில அரசுகள் நுழைவு வரி வசூலிப்பதை கண்டித்து, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சேலத்திலிருந்து மட்டும் 40 ஆம்னி பஸ்கள் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு காலாண்டுக்கு 90 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தியும், பிற மாநிலங்களில் வரி வசூலிக்கப்படுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி