சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் 221 மனுக்கள் ஏற்கப்பட்டன

தமிழகத்தில் வருகிற 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 355 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் சேலம் மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 59 பேரும், கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் தொகுதிகளில் தலா 20 பேரும் மனு தாக்கல் செய்தனர். நேற்று நடைபெற்ற பரிசீலனையில் 11 தொகுதிகளிலும் மொத்தம் 221 மனுக்கள் ஏற்கப்பட்டு, 134 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி