சேலம்: 11 தொகுதிகளில் 160 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

சேலம் மாவட்டத்தில் கடந்த 23-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக 7 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மொத்தம் 11 தொகுதிகளில் 193 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 160 பேர் டெபாசிட் இழந்தனர். சேலம் மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தொடர்புடைய செய்தி