அதேபோன்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் அண்ணா நகர், பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற நெத்திமேட்டை சேர்ந்த தங்கராஜ், விஜய் (26), வித்யா (28) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி