குறிப்பாக இத்திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த முதியவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீர்கள். இத்திட்டத்தின் முக்கிய அம்சம்: அவசர மருத்துவச் சேவைக்கு எங்கும் அலைய தேவையில்லை. PM-JAY அட்டை வைத்திருந்தாலே போதும். இத்திட்டத்தில் இணைய Ayushman App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதை தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குப் பகிரலாம்!
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்