நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் தனியார் பள்ளி அருகே இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் வாகனம் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.