தாரமங்கலம் அருகே இளம்பெண் தற்கொலை

தாரமங்கலம் அருகே கோணப்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா (25), திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குடும்பப் பிரச்சனை காரணமாக மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி கலெக்டர் சுகுமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். ஹேமலதாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி