இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதை தட்டி கேட்ட மாமியார் பழனியம்மாளையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தாய், மகள் 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான புகாரின்பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு