அப்போது எருது ஒன்று மிரண்டு மாணவர்களை நோக்கிப் பாய்ந்தது. இதில் கல்லூரி மாணவன் தனுஷ் மீது எருது முட்டியது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே மாணவன், காமலாபுரம் பிரிவு ரோடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கல்லூரியில் நடந்த விழாவில் எருது முட்டி மாணவன் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
"சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும்?".. அண்ணாமலை