சேலம் கே. ஆர். தோப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மலையனூர், கலர்பட்டி, கே. ஆர். தோப்பூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.