பெரியார் பல்கலை; துணைவேந்தர் மீது விரைவில் வழக்கு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான குற்றவியல் வழக்கு தொடர்பாக அரசாணை வழங்கப்பட்டது.

துணைவேந்தர் ஜெகநாதன் பல்கலைக்கழக, ஊழியர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக, ஊழியர்கள் அளித்த புகாரில் தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை.

தொடர்புடைய செய்தி