இதில் 23 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் கொண்டு வந்த 142 மூட்டைகள் தேங்காய் பருப்பு அதிகவிலை கிலோ 93. 36 எனவும், குறைந்தவிலை கிலோ 64. 26 ரூபாய் எனவும், சராசரியாக கிலோ 94. 59 எனவும், அளவு 60. 59 குவிண்டால் மொத்தம் 554106. 40/- ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி