ஓமலூர் கொப்பரை தேங்காய் ஏலம்: ரூ.5.83 லட்சத்திற்கு விற்பனை

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (11.10.25) நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்தில், 25 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் கொண்டு வந்த 76 மூட்டை தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.231.99, குறைந்தபட்ச விலையாக ரூ.120.15 மற்றும் சராசரி விலையாக ரூ.225.99 என மொத்தம் ரூ.5,83,619.42-க்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி