ஓமலூர்: கொப்பரை தேங்காய் ஏலம்

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று (13.11.25) நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்தில், 18 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் கொண்டு வந்த 57 மூட்டைகள் தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ.217.69, குறைந்தபட்ச விலையாக ரூ.130.50, சராசரி விலையாக ரூ.210.69 என மொத்தம் ரூ.3,35,460.75-க்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி