சாலை மிகவும் பழுதடைந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளதால் மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மழை நீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த சாலையை புனரமைத்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்