எம். ஜி. ஆர். பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் செயலாளர் அறிக்கை

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழா வருகிற 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின்படி, ஓமலூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி