ஓமலூரை அடுத்த மூக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வமணி, வாகன தணிக்கையின் போது கற்கள் கடத்தி வந்த டிப்பர் லாரியை மறித்து பறிமுதல் செய்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.