சேலம்: 2026 தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

சேலம் மாநகராட்சி 45வது கோட்டம், 156வது வார்டு பஞ்சம்தாங்கி பகுதியில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததாலும், கழிவுநீர் மற்றும் குப்பை அகற்றும் பணிகளில் அலட்சியம் காட்டுவதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் போஸ்டர் ஒட்டி அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி