16 முதல் 18 வயதுக்கான தனித்திறமை மான் கொம்பு நேரடி போட்டியில் விஷ்வித்தா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான தனித்திறமை தங்கம் நேரடி போட்டியில் விஜயசாந்தி தங்கம் பதக்கமும், 30 வயதுக்கான ஆண்கள் தனித்திறமை தங்கம் நேரடி போட்டியில் காளியப்பன் தங்கப்பதக்கமும், தனித்திறமை நடுக்கொம்பு போட்டியில் குமர மணிகண்டன் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
10 வயது முதல் 12 வயதுக்கான தனித்திறன் பிரிவில் மிதுன் ஆதித்யா வெள்ளி நேரடி போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார். 13 முதல் 15 வயதுக்கான பெண்கள் தனித்திறமை ஒற்றை வாள் போட்டியில் வர்ஷினி வெள்ளி பதக்கமும், 19 முதல் 21 வயதுக்கான ஆண்கள் பிரிவில் தினத்திறமை தங்கம் நேரடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.