ஜெயலலிதா பிறந்தநாள்: சேலத்தில் அசைவ விருந்துடன் சிறப்பு பூஜை

சேலம் அஸ்தம்பட்டி அருகே சின்ன முனியப்பன் கோவிலில், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முனியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இலவச அசைவ மதிய உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி