சேலத்தில் ரூ.25.72 கோடியில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு தயார்

சேலம் மாவட்டம்,  ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.25.72 கோடி மதிப்பீட்டில் 2500 மெ.டன் சேமிப்பு கிடங்கு, 5000 மெ.டன் குளிர்பதன கிடங்கு, 80 மெ.டன் கனிய வைக்கும் அறை, 60 மெ.டன் எடை மேடை, அலுவலக கட்டிடம் ஆகியவை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் 28.11.2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி