ஓமலூரில் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

ஓமலூரில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மற்றும் அதிமுகவிற்கு எதிராக திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓ.எம்.ரமேஷ் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி