தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் தத்தளித்தவர்களை மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கவின்குமார் ஊட்டி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீசாரராக பணிபுரிந்து வந்ததும், தற்போது விடுப்பில் ஊருக்கு வந்திருந்ததும், அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு படகை எடுத்துக்கொண்டு ஏரிக்குள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
சேலம் நகரம்
மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்