அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வந்து, ஓமலூர் அருகே கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார். 7 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும், தோல்வியடைந்த வேட்பாளர்களும் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி