ஓமலூர் அருகே மது அருந்த அனுமதித்த 2 தாபா ஓட்டல்களுக்கு சீல்

ஓமலூர் போலீசார், ஓமலூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் அனுமதி இன்றி மது அருந்த அனுமதித்ததாலும், அடைக்கனூர் பிரிவு ரோடு அருகில் உள்ள மண்சட்டி சமையல் தாபாவில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்ததாலும் திடீர் சோதனை நடத்தினர். ஓமலூர் தாசில்தார் பார்த்தசாரதி, துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில், இந்த இரண்டு தாபா ஓட்டல்களுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்தி