நாமக்கல் அருகே புது சத்திரம் பகுதி சேர்ந்த ரவிக்குமார் இவர்கள் அண்ணன் தம்பி என ஏழு பேர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு புதுச்சத்திரம் பகுதியில் இலவச மனை பட்டா வேண்டும் என பலமுறை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுத்தனர் இந்த மனுவுக்கு எந்த தீர்வும் காணாததால் அதில் விரக்தி அடைந்து இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.