இதில் நண்பர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதுதெரியவந்தது. இதையடுத்து மகேந்திரன் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பேருந்து மீது விழுந்த பிரமாண்ட ஜனநாயகன் பேனர்